மாற்றுக் கட்சியினர் தேமுதிக நிர்வாகிகளை தாக்கியதைக் வன்மையாகக் கண்டித்து அறிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அலுவலகம் திறப்பதற்காக தேமுதிகவின் மாவட்ட கழக செயலாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் சென்று திறந்த போது […]









