முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞரணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (30.10.2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க […]








