Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு

நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் கீழ்கண்ட தேதிகளில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் 20.02.2026 முதல் 22.02.2026 வரை நடைபெறும்

வ. எண்நேர்காணலில் கலந்து கொள்ளும் மாவட்டம்நேர்காணல் நடைபெறும் தேதி – நேரம்
11) சென்னை, 2) திருவள்ளூர், 3) இரணிப்பேட்டை, 4) வேலூர், 5) திருப்பத்தூர்20.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு
21) மயிலாடுதுறை, 2) கடலூர், 3) விழுப்புரம் 4) திருவண்ணாமலை, 5) காஞ்சிபுரம் 6) செங்கல்பட்டு20.02.2026 வெள்ளிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு
31) நீலகிரி, 2) கோவை, 3) திருப்பூர், 4) ஈரோடு, 5) கரூர், 6) நாமக்கல், 7) பெரம்பலூர், 8) அரியலூர், 9) கள்ளக்குறிச்சி21.02.2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு
4.1) கிருஷ்ணகிரி, 2) தர்மபுரி, 3) சேலம், மற்றும் புதுச்சேரி மாநிலம்21.02.2026 சனிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு
5.1) கன்னியாகுமரி, 2) திருநெல்வேலி, 3) தென்காசி, 4) தூத்துக்குடி, 5) விருதுநகர், 6) இராமநாதபுரம், 7) சிவகங்கை, 8) மதுரை, 9) தேனி, 10)  திண்டுக்கல்22.02.2026  ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு
6.1) நாகை, 2) திருவாரூர், 3) தஞ்சாவூர் 4) புதுக்கோட்டை, 5) திருச்சி22.02.2026  ஞாயிற்றுகிழமை மதியம் 3.00 மணிக்கு

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...