Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி – 29.10.2026

தேமுதிக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி – 29.10.2026

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை, இன்று (29.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் நேரில் சந்தித்து, மகளின் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, மணமக்களை வாழ்த்துமாறு அழைப்பு விடுத்து அன்புடன் கேட்டுக்கொண்டார். அழைப்பிதழ் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்…

Releated Posts

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 28.10.2026

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், திரு.ராகுல் காந்தி ஜி அவர்களை, இன்று (28.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்…

ByBySenthil KumarOct 28, 2026

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை கண்டித்து அறிக்கை

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தப்பிச் செல்லும்…

ByBySenthil KumarOct 27, 2026

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...