மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், துணைவியார் திருமதி.பூரணஜோதி சுதீஷ் அவர்களும் நேரில் சந்தித்து, எங்கள் இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மரியாதைக்குரிய திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், துணைவியார் திருமதி.பூரணஜோதி சுதீஷ் அவர்களும் நேரில் சந்தித்து, எங்கள் இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்கள்.
மாண்புமிகு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களை நேரில் சந்தித்து, தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
மாண்புமிகு ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு.பவன் கல்யாண் அவர்களை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் நேரில் சந்தித்து இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
ஆந்திரப் பிரதேச அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவருமான மாண்புமிகு திரு. நாரா லோகேஷ் அவர்களை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் நேரில் சந்தித்து இல்லத் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.









