காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், திரு.ராகுல் காந்தி ஜி அவர்களை, இன்று (28.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் நேரில் சந்தித்து, மகளின் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். அழைப்பிதழ் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்…





