தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற நேரில் சந்தித்து மனு அளித்தார்…. உடன் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.சிவக்கொழுந்து,Ex:MLA அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், விருத்தாசலம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.









