முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் திரு.மு.க.முத்துஅவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் […]