Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

இரங்கல் செய்திகள்

News, அறிக்கைகள், இரங்கல் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் […]

News, இரங்கல் செய்திகள்

தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள்மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு அரசின் மாநில தலைமை ஹாஜி சலாஹூதீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் வயது 84. வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில்  அவர்

News, இரங்கல் செய்திகள்

சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் (வயது 70) உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டனுக்கு மிகச் சிறந்த நண்பர்,

News, இரங்கல் செய்திகள்

தேமுதிக சார்பில், முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிரமமான காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அவர் முக்கிய பங்கை வகித்தார். தனது சேவை மற்றும் திறமையால் அனைவரின் மதிப்பையும் பெற்றார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த

News, அறிக்கைகள், இரங்கல் செய்திகள்

திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஈரோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (14.12.2024) இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு

News, இரங்கல் செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் (கேப்டன்

News, இரங்கல் செய்திகள்

தமிழ் திரையுலக நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ் திரையுலக நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் வயது (80 வயது) மூப்பின் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டன்

News, இரங்கல் செய்திகள்

திரு.முரசொலி செல்வம் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். கேப்டன் அவர்களுடன் நல்ல நட்புடன் பழகக்

News, இரங்கல் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

News, இரங்கல் செய்திகள்

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர்,

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...