Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  •  நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் அவர்களுக்கு இரங்கல் செய்தி

 நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் அவர்களுக்கு இரங்கல் செய்தி

நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் (87) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சரசம்மா நாயர் கலைத்துறையிலும், அரசியலிலும் சிறந்து விளக்கியவர். அம்பிகாவும், ராதாவும் கேப்டனுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். அப்போது சரசம்மா நாயர் அவர்கள் கேப்டனுடன் அன்போடும், பாசத்தோடும் பழகியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,  உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Releated Posts

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி!. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர்…

ByBySenthil KumarNov 14, 2026

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9…

ByBySenthil KumarNov 10, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில்…

ByBySenthil KumarNov 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...