தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் விபரம் தலைமை கழகம் அறிவிப்பு
பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு – “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” தொகுதி மக்களுடன் சந்திப்பு – “கேப்டனின் ரத யாத்திரை” “மக்களை தேடி மக்கள் […]









