Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக தலைமை கழக “கேப்டன் ரதம்” பத்திரிக்கை செய்தி

தேமுதிக தலைமை கழக “கேப்டன் ரதம்” பத்திரிக்கை செய்தி

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் புரட்சி சுற்றுப்பயணத்தில் “கேப்டனின் ரத ‍‍யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” “கேப்டன் ரதம்” வாகனப் பிரச்சாரத்தை வேலூர் மாவட்டம் இன்று (06.08.2025) மாலை 6 மணிக்கு குடியாத்தம் சட்டமன்ற தொகுதி – குடியாத்தம் நகரத்தில் ரத யாத்திரையை துவக்கி வைக்கிறார். இத்துடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...