தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 02.01.2025
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் 06.01.2025 திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பெண்களுக்கும், […]









