திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை
பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக, பயமின்றி செல்ல […]