Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் பத்திரிக்கை செய்தி

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் பத்திரிக்கை செய்தி

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இன்று 01.08.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,BA.,MLA., அவர்களின் தலைமையில் கர்நாடக அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.V.இளங்கோவன்,M.B.B.S., கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,BA.,MP., அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய பிரபாகர்,B.Arch., அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்,கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், திமுக முன்னாள் அமைச்சர் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பி.பழனியப்பன் அவர்கள், கழக துணைச் செயலாளர்திரு.M.R.பன்னீர்செல்வம்,B.A.,BL., அவர்கள்,கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன் அவர்கள்,கழக துணைச் செயலாளர் திருமதி.R.சுபாரவி,Ex:MLA., அவர்கள், தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்திரு.B.குமார் அவர்கள், தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.விஜயசங்கர் அவர்கள் மற்றும்  கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Releated Posts

மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து…

ByBySenthil KumarAug 4, 2026

ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி…

ByBySenthil KumarAug 4, 2026

கேப்டன் அவர்களின் 74வது பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினம்

ஆகஸ்ட் 25ஆம் தேதி, புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி,…

ByBySenthil KumarJul 30, 2026

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...