*தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (15.09.2026) பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.* இந்நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.









