Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் கழக பொதுச்செயலாளர், புரட்சி அண்ணியார், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் தலைமை கழக அறிவிப்பு

வ. எண்சட்டமன்ற தொகுதியின் எண், வேட்பாளர் பெயர்பிரச்சாரம் செய்யும் தேதிநேரம்
1.03 – திருத்தணி திரு.D.கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்01.04.2026 புதன் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
2.30 – பல்லாவரம் திரு.அனகை.D.முருகேசன்,Ex:MLA., செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர்02.04.2026 வியாழன் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
3.46 – குடியாத்தம் (தனி) திரு.K.B.பிரதாப்,B.B.A., வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்03.04.2026 வெள்ளி கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
4.66 – போளூர் திரு.T.P.சரவணன்,M.Com.M.Bhil,B.L., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர்04.04.2026 சனிக்கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
5.71 – மைலம் திரு.எல்.வெங்கடேசன்,M.A.,EX:MLA., விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்05.04.2026 ஞாயிற்றுக் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
6.152 – விருத்தாச்சலம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., கழக பொதுச் செயலாளர்06.04.2026 முதல் 09.04.2026
7.59 – தர்மபுரி டாக்டர் திரு.V.இளங்கோவன்,M.B.B.S., கழக அவைத்தலைவர்10.04.2026 வெள்ளிக் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
வ. எண்சட்டமன்ற தொகுதியின் எண், வேட்பாளர் பெயர்பிரச்சாரம் செய்யும் தேதிநேரம்
8.84 – ஓமலூர் திரு.ஏ.ஆர்.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்11.04.2026 சனிக் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
9.88 – சேலம் மேற்கு திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA கழக கொள்கைப்பரப்பு செயலாளர்12.04.2026 ஞாயிற்றுக் கிழமைமாலை 04.00 மணி முதல் இரவு 10 மணி வரை
10.152 – விருத்தாச்சலம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., கழக பொதுச் செயலாளர்13.04.2026 முதல் 14.04.2026
11.சென்னை சட்டமன்ற தொகுதி பிரச்சாரம்15.04.2026 புதன் கிழமை
12.206 – விருதுநகர் திரு.வி.விஜய பிரபாகர்,B.Arch., கழக இளைஞர் அணி செயலாளர்16.04.2026 முதல் 17.04.2026
13.152 – விருத்தாச்சலம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., கழக பொதுச் செயலாளர்18.04.2026 முதல் 21.04.2026

Releated Posts

ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும், கேப்டன் அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன்…

ByBySenthil KumarMay 13, 2026

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும்  வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ…

ByBySenthil KumarMay 8, 2026

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி…

ByBySenthil KumarMay 7, 2026

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.…

ByBySenthil KumarMay 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...