திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (21.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து, தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், திருமதி.பூர்ணஜோதி சுதீஷ் அவர்களும் நேரில் சந்தித்து, கழக பொருளாளர் அவர்களின் மகளின் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். அழைப்பிதழ் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்…





