தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (05.03.2026) கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சாலிக்கிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
தேமுதிக, தலைமை கழகம், (கேப்டன் ஆலயம்), கோயம்பேடு, சென்னை – 107.




