தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் திருமதி.சு.பூர்ணஜோதி அவர்களும் 29வது திருமண நாளான இன்று (05.03.2026) கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சாலிக்கிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.
தேமுதிக, தலைமை கழகம், (கேப்டன் ஆலயம்) கோயம்பேடு, சென்னை – 107.




