தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரண்டாவது நாளாக இன்று (21.02.2026) 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். உடன் கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்கள் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் திரு.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., கலந்துகொண்டனர்.







