பெரும் திரளாக திரண்டு வந்து கேப்டனின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையில் (28.12.2025) கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் தமிழக துணை முதமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திமுக அமைச்சர்கள் திரு.எ.வ.வேலு, திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.திரு.கே.பழனிச்சாமி அவர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் திரு.நயினார்.நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநில முன்னாள் ஆளுநர் பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி எம்பி திரு.விஜய்வசந்த் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு.என்.ஆர்.தனபால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள், புதிய நீதிக் கட்சி தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள், இந்திய குடியரசு கட்சி தலைவர் திரு.செ.கு.தமிழரசன் அவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் திரு.கருணாஸ் அவர்கள், அமமுக கட்சி திருமதி.சி.ஆர்.சரஸ்வதி, திரு.செந்தமிழன் மற்றும் நிர்வாகிகள், திராவிட வெற்றி கழகம் தலைவர் திரு.மல்லை சத்தியா அவர்கள், தேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் திரு.ஆனந்தன் அவர்கள், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு.உ.தமிழரசு மகன் மற்றும் நிர்வாகிகள், லிமா மார்ட்டின், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன், விக்ரமன், உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் திரு.காஜாமைதீன், கொம்புசீவி திரைப்பட தயாரிப்பாளர் முகேஷ், இயக்குனர் பொன்ராம் மற்றும் படக்குழுவினர்கள், நடிகர் தியாகு, நடிகை கஸ்தூரி, கணேஷ் ஆர்த்தி, கூல் சுரேஷ் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், பெரும் திரளாக வந்த பொதுமக்கள், மற்றும் ஸ்டண்ட் யூனியன் சேர்ந்த அனைவருக்கும், சின்னதிரை கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும், நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தி கேப்டனின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
X தளத்தில் நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம், திமுக எம்பி திருமதி.கனிமொழி, திமுக அமைச்சர்கள் திரு.தங்கம் தென்னரசு, திரு.சேகர் பாபு, திரு.T.R.B.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு.விஜயபாஸ்கர், திரு.SP.வேலுமணி, பாஜக முன்னாள் தலைவர் திரு.அண்ணாமலை, திருமதி.வானதி சீனிவாசன்,MLA., திரு.H.ராஜா, திரு.SG.சூர்யா, அமமுக டிடிவி திரு.தினகரன், விசிக தலைவர் திரு.திருமாவளவன், புரட்சி பாரதம் கட்சி திரு.பூவை ஜெகன்மூர்த்தி, பாமக முன்னாள் எம்பி திரு.அன்புமணி, தமிழக வெற்றி கழக தலைவர் திரு.C.விஜய், நடிகர்கள் கமல்ஹாசன், சரத்க்குமார், சிம்பு, அவர்கள் மற்றும் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேப்டனின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை அன்னதானம் வழங்கியும், இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற வகையில் உதவிகள் செய்து மிக சிறப்பாக கேப்டனுக்கு புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தலைமை கழகத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.





