Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக – மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்து இரங்கல் செய்தி

தேமுதிக – மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்து இரங்கல் செய்தி

ஹைதராபாத்தில் இருந்து மதீனாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பேருந்தில் செல்லும் போது டீசல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள் உயிர் பலியாகியுள்ளது மிகவும் மன வேதனையாக உள்ளது. காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய வேண்டும். இந்த மிகப்பெரிய துயரத்தில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை தேமுதிக சார்பாக வேண்டுகிறோம். எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அந்த குடும்பங்களுக்கு இறைவன் வலிமையையும், தைரியத்தையும் கொடுக்கட்டும்.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...