தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் தாயார் திருமதி.K.அம்சவேணி கண்ணையா அவர்கள் மறைவிற்கு தொலைப்பேசியில் அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு கவர்னர் திரு.R.N.ரவி அவர்களுக்கும், நேரில் வந்து அஞ்சலி செலுத்திய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்களுக்கும், திமுக எம்பி திருமதி.கனிமொழி, திரு.தயாநிதி மாறன், திரு.கலாநிதி வீராசாமி மற்றும் திமுக அமைச்சர்கள் திரு.தங்கம் தென்னரசு, திரு.மா.சுப்பிரமணியம், திரு.எ.வ.வேலு, திரு.பி.கே.சேகர்பாபு திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு.கே.ஏ.செங்கோட்டையன், திரு.ஜெயக்குமார் மற்றும் திருமதி.எஸ்.கோகுல இந்திரா மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், விசிக தலைவர் எம்பி திரு.தொல்.திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான திரு.சு.திருநாவுகரசர் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.கே.வி.தங்கபாலு மற்றும் குடும்பத்தினர், திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ்,MLA., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் மற்றும் நிர்வாகிகள், பாமக திரு.G.K.மணி,MLA., புதிய நீதிக் கட்சி திருமதி.ஏ.சி.சண்முகம், SDPI கட்சி திரு.முகமது முபாரக் மற்றும் நிர்வாகிகள்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உ.தனியரசு, இந்திய குடியரசு கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சே.கு.தமிழரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு.ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த திரு.புகழேந்தி, TMBSP கட்சி திருமதி.பொற்கொடி அம்ஸ்ட்ராங், திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகன், தவெக கட்சியின் கழக நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி, CPI கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் திரு.வீரபாண்டியன், மற்றும் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர், திரு.செல்வமணி, தாயரிப்பாளர் திரு.காஜா மைதீன், கலைப்புலி திரு.எஸ்.தாணு, நடிகர் திரு.தியாகு, திரு.சதீஷ், நடிகைகள் திருமதி.கௌதமி, திருமதி.அம்பிகா, திருமதி.பிரித்தா விஜயகுமார், மற்றும் திரையுலகினர்கள், வேல்ஸ் யூனிவர்சிட்டி திரு.ஐசரி.கே.கணேஷ் மற்றும் குடும்பத்தினார், RMK யூனிவர்சிட்டி தலைவர் திரு.R.S.முனிரத்தினம் மற்றும் குடும்பத்தினர், ஆதித்யராம் குரூப் தலைவர் திரு.ஆதித்யராம், திருமதி.வீரலட்சுமி வீரப்பன் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், பத்திரிக்கை நண்பர்கள், மற்றும் சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் வந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
X தளத்திலும், தொலைபேசியிலும் அஞ்சலி செலுத்திய பாஜக மாநில முன்னாள் தலைவர் திரு.அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு.கடம்பூர் ராஜீ, திரு.பி.தங்கமணி, உடுமலைப்பேட்டை திரு.ராதாகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் திரு.T.T.V.தினகரன், பாமக தலைவர் டாக்டர் திரு.ராமதாஸ் அவர்கள், பாமக திரு.அன்புமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமலஹாசன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.விஷ்ணு பிரசாத் திரு.கார்த்திக் சிதம்பரம், நடிகர்கள் திரு.சரத்குமார், திரு.சத்தியராஜ் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எங்கள் துயரில் பங்கேற்று ஆறுதல் அளித்த அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

