தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் மற்றும் கழக அவைத் தலைவர் டாக்டர் வி இளங்கோவன் அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (12.08.2025) காலை 10.30 மணிக்கு சேலம் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். உள்ளம் தேடி இல்லம்நாடி | #UllamThedi_IllamNaadi | #புரட்சி அண்ணியார் |




