தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் மற்றும் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (06.08.2025) காலை 10.30 மணிக்கு வேலூர் மாநகர் மாவட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். உள்ளம்தேடிஇல்லம்நாடி | #UllamThedi_IllamNaadi | #புரட்சிஅண்ணியார் |






