பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு – “உள்ளம் தேடி”
“இல்லம் நாடி”
தொகுதி மக்களுடன் சந்திப்பு – “கேப்டனின் ரத யாத்திரை”
“மக்களை தேடி மக்கள் தலைவர்”
| வ. எண் | மாவட்டத்தின் பெயர் | சுற்றுப் பயணம் தேதி | நேரம் | இடம் | சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம் | நிகழ்ச்சி |
| 1 | திருவள்ளூர் கிழக்கு | 03.08.2025 | மாலை 4.00 மணி | ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் | கும்மிடிப்பூண்டி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 2 | ஆவடி மாநகர் | 04.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | ஆவடி | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 3 | திருவள்ளூர் மேற்கு | 04.08.2025 | மாலை 4.00 மணி | திருத்தணி நகராட்சி | திருத்தணி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 4 | காஞ்சிபுரம் மாநகர் | 05.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | காஞ்சிபுரம் | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 5 | இராணிப்பேட்டை | 05.08.2025 | மாலை 4.00 மணி | சோழிங்கர் நகரம் | சோழிங்கர் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| வ. எண் | மாவட்டத்தின் பெயர் | சுற்றுப் பயணம் தேதி | நேரம் | இடம் | சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம் | நிகழ்ச்சி |
| 6 | வேலூர் மாநகர் | 06.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | வேலூர், காட்பாடி | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 7 | வேலூர் புறநகர் | 06.08.2025 | மாலை 4.00 மணி | குடியாத்தம் நகரம் | குடியாத்தம் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 8 | திருப்பத்தூர் | 07.08.2025 | மாலை 4.00 மணி | திருப்பத்தூர் நகரம் | திருப்பத்தூர் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 9 | ஒசூர் மாநகர் | 08.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | ஒசூர் | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 10 | கிருஷ்ணகிரி மேற்கு | 08.08.2025 | மாலை 4.00 மணி | வேப்பனஹல்லி நகரம் | வேப்பனஹல்லி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 11 | தருமபுரி மேற்கு | 09.08.2025 | மாலை 4.00 மணி | பென்னாகரம் பேரூர் | பென்னாகரம் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 12 | தருமபுரி கிழக்கு | 10.08.2025 | மாலை 4.00 மணி | தருமபுரி நகரம் | தருமபுரி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 13 | சேலம் மாநகர் | 11.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் கிழக்கு | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 14 | சேலம் மேற்கு | 11.08.2025 | மாலை 4.00 மணி | மேட்டூர் நகரம் | மேட்டூர் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 15 | சேலம் கிழக்கு | 12.08.2025 | மாலை 4.00 மணி | கெங்கவல்லி பேரூர் | கெங்கவல்லி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 16 | கள்ளக்குறிச்சி | 13.08.2025 | மாலை 4.00 மணி | மணலூர்பேட்டை | ரிஷிவந்தியம் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| வ. எண் | மாவட்டத்தின் பெயர் | சுற்றுப் பயணம் தேதி | நேரம் | இடம் | சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம் | நிகழ்ச்சி |
| 17 | நாமக்கல் வடக்கு | 14.08.2025 | மாலை 4.00 மணி | திருச்செங்கோடு நகரம் | திருசெங்கோடு | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 18 | நாமக்கல் தெற்கு | 15.08.2025 | மாலை 4.00 மணி | எருமபட்டி பேரூர் | சேந்தமங்கலம் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 19 | கரூர் மாநகர் | 16.08.2025 | காலை 10.00 மணி | திருமண மண்டபம் | கரூர், அரவக்குறிச்சி | பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் |
| 20 | கரூர் புறநகர் | 17.08.2025 | மாலை 4.00 மணி | குளித்தலை நகரம் | குளித்தலை | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 21 | பெரம்பலூர் | 18.08.2025 | மாலை 4.00 மணி | குன்னம் | குன்னம் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 22 | அரியலூர் | 19.08.2025 | மாலை 4.00 மணி | அரியலூர் நகரம் | அரியலூர் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 23 | மயிலாடுதுறை | 20.08.2025 | மாலை 4.00 மணி | மயிலாடுதுறை நகரம் | மயிலாடுதுறை | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 24 | கடலூர் தெற்கு | 21.08.2025 | மாலை 4.00 மணி | திட்டக்குடி நகரம் | திட்டக்குடி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 25 | கடலூர் வடக்கு | 22.08.2025 | மாலை 4.00 மணி | பண்ருட்டி நகரம் | பண்ருட்டி | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |
| 26 | விழுப்புரம் | 23.08.2025 | மாலை 4.00 மணி | திருக்கோவிலூர் நகரம் | திருக்கோவிலூர் | தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு |






