லட்சக் கணக்கில் திரண்டு வந்து கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் (28.12.2024) கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் திமுக அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.ஜெயக்குமார், திரு.பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்பி யுமான திரு.சு.திருநாவுகரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், திருமதி.சசிகலா அம்மையார், த.வெ.க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்த், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை திரு.மு.ஜெகன்மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், அமமுக துணை பொதுச்செயலாளர் திரு.செந்தமிழன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திரு.பி.வி.கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன், SDPI கட்சி திரு.முகமது முபாரக், விசிக துணைச் பொதுச்செயலாளர் திரு.வன்னி அரசு மற்றும் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு.என்.ஆர்.தனபால், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் திரு.ஈஸ்வரன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்துரமேஷ் அவர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், பொதுமக்கள், மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், ஸ்டண்ட் யூனியன் சேர்ந்த அனைவருக்கும், சின்னதிரை கலைஞர்கள், நடிகர்கள், பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களிலும், நேரிலும் வந்து அஞ்சலி செலுத்தி கேப்டனின் முதலாமாண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
X தளத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், நடிகர்கள் திரு,ரஜினிகாந்த், திரு,கமலஹாசன், திரு,சரத்குமார் அவர்களுக்கும், ஆந்திரப்பிரதேசம் துணை முதல்வர் திரு.பவன் கல்யாண் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.