Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணமும், பயிர் இழப்பீடும் வழங்க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணமும், பயிர் இழப்பீடும் வழங்க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அறிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லது தங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய பயிர் இழப்பீடும்,  நிவாரணத்தையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தைச் சரி செய்து, சாலை வசதியை மேம்படுத்தி, முக்கியமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடும், பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற கட்டண உயர்வுகளைக் கண்டித்தும், திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஆசிரியரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும்,…

ByBySenthil KumarSep 11, 2026

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்கள் 91 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும்…

ByBySenthil KumarSep 11, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...