Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தி

முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞரணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (30.10.2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் உடன் கழக நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் திரு.சிங்கை ஜின்னா அவர்கள், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு.திருவேங்கடம் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம் கழக நிர்வாகிகள், நகரம் கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...