Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு இன்று (30.10.2026) சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

 

Releated Posts

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 30.10.2026

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு. மல்லிக்கார்ஜூன கார்கே ஜி அவர்களை, இன்று (30.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்…

ByBySenthil KumarOct 30, 2026

தேமுதிக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி – 29.10.2026

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை, இன்று (29.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர்…

ByBySenthil KumarOct 29, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 28.10.2026

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், திரு.ராகுல் காந்தி ஜி அவர்களை, இன்று (28.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்…

ByBySenthil KumarOct 28, 2026

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை கண்டித்து அறிக்கை

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தப்பிச் செல்லும்…

ByBySenthil KumarOct 27, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...