இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள்
இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட நமது தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் போற்றுவோம், வாழ்த்துவோம், மேலும் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டையும், நம் தாய் மண்ணின் தனித்துவத்தையும் போற்றும் இந்நாளில், உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழால் இணைவோம்! தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்துவோம்!
தமிழ்நாடு என்றும் தலைநிமிர்ந்து நிற்கட்டும்!
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!





