Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக கிருஸ்துமஸ் விழா செய்தி

தேமுதிக கிருஸ்துமஸ் விழா செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கேப்டன் ஆலயம் தலைமைக் கழகத்தில் இன்று (25.12.2025) புரட்சி அண்ணியார் கழகப் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழக கொடி ஏற்றி, குழந்தைகளுடன் கேக் வெட்டியும், மகளிர் அணியினருக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து அனைவருக்கும் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் உடன் கழகப் பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு

நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் கீழ்கண்ட தேதிகளில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் 20.02.2026 முதல்…

ByBySenthil KumarFeb 16, 2026

12.02.2011 அன்று தலைவர் கேப்டன் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்கப்பட்ட நாள்

2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு…

ByBySenthil KumarFeb 12, 2026

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...