Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் விபரம் தலைமை கழகம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் விபரம் தலைமை கழகம் அறிவிப்பு

பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு      –       “உள்ளம் தேடி

“இல்லம் நாடி”

தொகுதி மக்களுடன் சந்திப்பு          –   “கேப்டனின் ரத ‍‍யாத்திரை”

“மக்களை தேடி மக்கள் தலைவர்”

வ. எண் மாவட்டத்தின் பெயர்சுற்றுப் பயணம் தேதிநேரம்இடம்சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம்நிகழ்ச்சி
 1திருவள்ளூர் கிழக்கு03.08.2025மாலை 4.00 மணிஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில்கும்மிடிப்பூண்டிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 2ஆவடி மாநகர்04.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்ஆவடிபூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 3திருவள்ளூர் மேற்கு04.08.2025மாலை 4.00 மணிதிருத்தணி நகராட்சிதிருத்தணிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 4காஞ்சிபுரம் மாநகர்05.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்காஞ்சிபுரம்பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 5இராணிப்பேட்டை05.08.2025மாலை 4.00 மணிசோழிங்கர் நகரம்சோழிங்கர்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
வ. எண் மாவட்டத்தின் பெயர்சுற்றுப் பயணம் தேதிநேரம்இடம்சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம்நிகழ்ச்சி
 6வேலூர் மாநகர்06.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்வேலூர், காட்பாடிபூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 7வேலூர் புறநகர்06.08.2025மாலை 4.00 மணிகுடியாத்தம் நகரம்குடியாத்தம்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 8திருப்பத்தூர்07.08.2025மாலை 4.00 மணிதிருப்பத்தூர் நகரம்திருப்பத்தூர்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 9ஒசூர் மாநகர்08.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்ஒசூர்பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 10கிருஷ்ணகிரி மேற்கு08.08.2025மாலை 4.00 மணிவேப்பனஹல்லி நகரம்வேப்பனஹல்லிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 11தருமபுரி மேற்கு09.08.2025மாலை 4.00 மணிபென்னாகரம் பேரூர்பென்னாகரம்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 12தருமபுரி கிழக்கு10.08.2025மாலை 4.00 மணிதருமபுரி நகரம்தருமபுரிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 13சேலம் மாநகர்11.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் கிழக்குபூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 14சேலம் மேற்கு11.08.2025மாலை 4.00 மணிமேட்டூர் நகரம்மேட்டூர்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 15சேலம் கிழக்கு12.08.2025மாலை 4.00 மணிகெங்கவல்லி பேரூர்கெங்கவல்லிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 16கள்ளக்குறிச்சி13.08.2025மாலை 4.00 மணிமணலூர்பேட்டைரிஷிவந்தியம்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
வ. எண் மாவட்டத்தின் பெயர்சுற்றுப் பயணம் தேதிநேரம்இடம்சட்டமன்ற தொகுதி சுற்றுப் பயணம்நிகழ்ச்சி
 17நாமக்கல் வடக்கு14.08.2025மாலை 4.00 மணிதிருச்செங்கோடு நகரம்திருசெங்கோடுதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 18நாமக்கல் தெற்கு15.08.2025மாலை 4.00 மணிஎருமபட்டி பேரூர்சேந்தமங்கலம்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 19கரூர் மாநகர்16.08.2025காலை 10.00 மணிதிருமண மண்டபம்கரூர், அரவக்குறிச்சிபூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
 20கரூர் புறநகர்17.08.2025மாலை 4.00 மணிகுளித்தலை நகரம்குளித்தலைதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 21பெரம்பலூர்18.08.2025மாலை 4.00 மணிகுன்னம்குன்னம்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 22அரியலூர்19.08.2025மாலை 4.00 மணிஅரியலூர் நகரம்அரியலூர்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 23மயிலாடுதுறை20.08.2025மாலை 4.00 மணிமயிலாடுதுறை நகரம்மயிலாடுதுறைதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 24கடலூர் தெற்கு21.08.2025மாலை 4.00 மணிதிட்டக்குடி நகரம்திட்டக்குடிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 25கடலூர் வடக்கு22.08.2025மாலை 4.00 மணிபண்ருட்டி நகரம்பண்ருட்டிதொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு
 26விழுப்புரம்23.08.2025மாலை 4.00 மணிதிருக்கோவிலூர் நகரம்திருக்கோவிலூர்தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...