Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தந்தை பெரியார் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு – தேமுதிக – பத்திரிக்கை செய்தி

தந்தை பெரியார் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு – தேமுதிக – பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், *புரட்சி அண்ணியார்* *கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்* அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.2025) திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு

நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் கீழ்கண்ட தேதிகளில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் 20.02.2026 முதல்…

ByBySenthil KumarFeb 16, 2026

12.02.2011 அன்று தலைவர் கேப்டன் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு கொடுக்கப்பட்ட நாள்

2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு…

ByBySenthil KumarFeb 12, 2026

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...