Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கோவையில் காவல்துறை அதிகாரியின் துணிச்சலுக்கு தேமுதிக சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து அறிக்கை

கோவையில் காவல்துறை அதிகாரியின் துணிச்சலுக்கு தேமுதிக சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து அறிக்கை

கோவையில் கோவில் பாளையம் தலைமை காவலர் அதிகாரி (Head Constable) திரு.வேல்முருகன் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வாகனத்தைத் துணிச்சலுடன் விரட்டிச் சென்று, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்த காவல்துறை அதிகாரியின் வீரத்தையும், கடமை உணர்வையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காகவும் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு உணர்வு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

இத்தகைய துணிச்சலான காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு உரிய முறையில் பாராட்டி, சிறப்பு ஊக்கமும் வெகுமதியும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...