Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இன்றைக்கு வெற்றி அடைந்திருக்கிறது. எனவே உண்மை நிலை மக்களுக்குத் தெரியப்படுத்த ஆளுங்கட்சியின் உடைய தலையீடு இல்லாமல், சிபிஐ நல்ல ஒரு தீர்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். கள்ளச்சாராய வழக்கில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம் எனவே அவர்கள் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் உண்மை நிலையைக் கண்டறிந்து அதில் யாரெல்லாம் கள்ளச்சாராய வழக்கில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு உரியத் தண்டனையும் பெற்றுத் தர வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...