விழுப்புரத்தில் அனைத்து இடங்களிலும் இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருக்கும் மழை நீரை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, மழை நீர் எங்கெல்லாம் தேங்கி நிற்கிறதோ, அதை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவாமல் தடுத்து, அங்கு வாழ்கின்ற மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுத் தொல்லையும், இதனால் தொற்று நோய் அபாயம் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 25 நாள் ஆகியும் மழை நீர் வடியாத இந்த அவல நிலை கண்டிக்கத்தக்கது. எனவே அரசு ராட்சத மோட்டார் பைப் கொண்டு உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விழுப்புரத்தில் 25 நாள் ஆகியும் மழை நீரை அகற்றாததைக் கண்டித்து அறிக்கை
Releated Posts
தேமுதிக தலைமை கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை…
சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் (வயது 70) உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டனுக்கு மிகச்…
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக 19.08.2024 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக…
மத்திய பட்ஜெட் அறிவித்தது குறித்து அறிக்கை
இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல்…