தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2024 விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு.விஜய பிரபாகரன் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை முன்னிட்டு இன்று (30.10.2024) மதுரையில் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


