Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கொடியேற்றி வைத்து கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், “கேப்டன் முரசு” என்ற மாத இதல் புத்தகத்தையும் வெளியீட்டு கழக தொண்டர்களுடன் வெள்ளி விழாவை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.L.K.சுதீஷ் அவர்கள், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Releated Posts

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும்…

ByBySenthil KumarOct 6, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...