Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 30.10.2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 30.10.2026

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு. மல்லிக்கார்ஜூன கார்கே ஜி அவர்களை, இன்று (30.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் நேரில் சந்தித்து, மகளின் திருமண விழா அழைப்பிதழை வழங்கி, மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். அழைப்பிதழ் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்…

Releated Posts

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது…

ByBySenthil KumarOct 30, 2026

தேமுதிக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி – 29.10.2026

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை, இன்று (29.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர்…

ByBySenthil KumarOct 29, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...