இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2024) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
தலைமை கழகத்தில் சுதந்திர தின விழா
Releated Posts
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் குருபூஜை விழாவில் இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு. விஜய பிரபாகரன் அவர்கள் திருவுறுவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 ஜெயந்தி விழா மற்றும் #62 வது குருபூஜை விழாவில்# தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் *திருமதி அண்ணியார்…
தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2024…
தேமுதிக 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா செய்தி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு தலைமை கழகத்தில் கொடியேற்றி, கேப்டன் சிலை நிறுவுதல், பொதுமக்களுக்கு இலவச…