தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் – பக்ரீத் வாழ்த்து செய்தி
பக்ரீத் திருநாளை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு என் இதயபூர்வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈதுல்-அழ்ஹா எனப்படும் பெருநாளாகும். தியாகத்தையும், ஈகையை சின்னமாகக் கொண்ட […]








