துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதைச் சுட்டிக்காட்டி அறிக்கை
துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு […]









