தமிழகம் முழுவதும் நடைபெற்ற (06.01.2025) ஆர்ப்பட்டத்தில் சென்னையில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பிய கழக பொதுச் செயலாளர்
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், […]


