கோவை தெற்கு மாவட்ட கழக பதவி விடுவிப்பு மற்றும் பதவி நியமனம் குறித்து அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த திரு.L.J.J.ஜெகன் அவர்களை இன்று (03.08.2024) முதல் விடுவிக்கப்படுகிறார். கோவை தெற்கு மாவட்ட […]