Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர், வணிகர் சங்க மாநாடு நடைபெற்ற பொழுது அவர் அழைப்பை ஏற்று அந்த விழாவில் நான் பங்கேற்றதை நினைவு கூறுகிறேன். வணிகர் சங்கத்தில் வணிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். பல போராட்டங்களை நடத்தி வணிகர்களுக்கு துணையாக நின்றவர். உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாருக்கும், வணிகர் சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்பட்ட யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டி அறிக்கை

கடந்த 18.11.2024 அன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வளர்க்கப்படும் தெய்வானை (வயது 26) என்ற யானை தாக்கி திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த…

ByBySenthil KumarNov 21, 2024

அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய ஆளும் அரசைக் கண்டித்து அறிக்கை

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திரு.ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது…

ByBySenthil KumarNov 20, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை வரவேற்று அறிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக சார்பாக நாங்கள் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்…

ByBySenthil KumarNov 20, 2024

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் அவலநிலை குறித்து அறிக்கை

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது.…

ByBySenthil KumarNov 16, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...