தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று 18.08.2024 மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA அவர்கள், கழக சமூக வலைதள அணி செயலாளர் திரு. S.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், கழக சமூக வலைதள அணி துணைச் செயலாளர்கள் திரு. R.அரவிந்தன் அவர்கள், திரு. K.V.மகேந்திரன் அவர்கள், திரு. A.தமிழரசன் அவர்கள், திரு. சிவக்குமார் நாகப்பன்,B.A.BL., அவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட சமூக வலைதள அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.08.2024
Releated Posts
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…
தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் போராடுகின்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யபடுகின்ற ஒரு நிலை…
தமிழகம் முழுவதும் நடைபெற்ற (06.01.2025) ஆர்ப்பட்டத்தில் சென்னையில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பிய கழக பொதுச் செயலாளர்
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம்…