2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், “கேப்டன்” அவர்களின் ஆசியோடு, கழகப் பொதுச்செயலாளர் அண்ணியார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் விருத்தாசலத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தேர்தல் எழுச்சிப் பாடல்!
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்டவும் தேமுதிக – திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களம் காண்கிறது. கேப்டனின் லட்சியங்களைச் சுமந்து, அண்ணியாரின் தலைமையில் உருவாகப்போகும் புதிய மாற்றத்திற்கான முழக்கம் இது!
முரசு கொட்டட்டும்.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள்:
இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும், வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து, நமது ‘முரசு’ சின்னத்தின் செய்தியை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்லுங்கள்! 📢
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
#DMDK #CaptainVijayakanth #PremalathaVijayakanth #DMDKCampaignSong #TamilNaduElection2026 #Murasu #PoliticsTamil
பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#முரசு_கொட்டட்டும்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்



