Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • விருத்தாசலம்          

திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,

கழக பொதுச் செயலாளர்

  • தருமபுரி               

டாக்டர் திரு.V.இளங்கோவன்,M.B.B.S.,

கழக அவைத்தலைவர்

  • சேலம் மேற்கு         

திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex:MLA

கழக கொள்கைப்பரப்பு செயலாளர்

  • விருதுநகர்

திரு. வி.விஜய பிரபாகர்,B.Arch.,

கழக இளைஞர் அணி செயலாளர்

  • ஓமலூர்

திரு.ஏ.ஆர்.இளங்கோவன்,

சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

  • மைலம்

திரு.எல்.வெங்கடேசன்,M.A.,EX:MLA.,

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்

  • பல்லாவரம்

திரு.அனகை.D.முருகேசன்,Ex:MLA.,

       செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர்

  • திருத்தணி

திரு.D.கிருஷ்ணமூர்த்தி

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

  • குடியாத்தம் (தனி)

திரு.K.B.பிரதாப்,B.B.A.,

       வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

  • போளூர்

திரு.T.P.சரவணன்,M.Com.M.Bhil,B.L.,

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

Releated Posts

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...